kadhalundan kalandha vali
முகவரி இல்லாத பயணம்,
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டான்.
வெளியே தெரியாத காயம்,
நான் வலியால் துடித்தாலும் மறந்திட மாட்டான்.
வடிவம் இல்லாத உருவம்,
நான் மறைந்தாலும் உன்னை
மறக்க மாட்டான்.
உறவு தெரியாத உணர்வு,
நான் மூச்சு விட்டாலும்
உன் சுவாசம் விட மாட்டான்.
நான் தடுமாறினாலும் உன்னை தவர மாட்டான்.
என் அருமை காதலியே !
Comments
Post a Comment