கனவுகளும் சிதைந்து ஓடும் நம்பிக்கைகளும் உடைந்து போகும் மனமும் போதும் என்று முயற்சியை கைவிடும் கொண்ட வழிகளும் ஏராளம் கை விடும் எண்ணத்தை விட்டு விடு கண்டா தோல்விகள் ஏராளம் தோல்வியை காதல் செய் வெற்றி ஒரு நாள் உன் வாச படும் அன்று நீ கடந்து வந்த பாதைகளே உன்னை உயர செய்யும் வெற்றி எளிதுமல்ல தோல்வியும் நிரந்தரமல்ல காயமற்ற மகிழ்ச்சி ஏதடா